Monday, December 21, 2009


எங்கள் அருமை தோழமை மக்களே.....
பாசிசபுலிகள் மேற்கொண்டபடுகொலைகள் பலஆயிரம் புத்திமான்கள்.அரசியல் வாதிகள் அப்பாவிப் பொதுமக்கள் கற்பிணிகள் தாய்மார்கள் ஐயகோ...எண்ணில்அடங்காதவை அவைகளின் ஆதாரங்கள்ஆயிரம் எங்களிடம் உள்ளது அவைகளில் ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர்க.பத்மநாபாவை பாசிச புலிகளின் தலைவனின் உத்தரவின் நிமிர்த்தம் சுட்டுகொலைசெய்யப்பட்டதை நாம் அறிவோம் பிரபாகரனின் ஈனசெயலில் ஆதாரத்தை மக்களாகிய உங்கள் முன் 1தொடக்கம்11 வீடியோ பகுதியின் பாகங்களாக சமர்பணம் செய்வதில் வேதனை அடைகிறோம்... பாசிங்களின் விதைகள் மண்ணிலும் மக்கள் மனங்களிலும் இனிமேல் தழைக்கவேண்டாம் மரணத்தை வென்ற மனிதநேயம் எங்கள் தோழன் நாபா நாமம் எங்களை வழிநடாத்தட்டும்..

Thursday, December 17, 2009

மக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற எங்கள் அருமை தோழனை நம்பிக்கையுடன் கைகோர்த்து அதே நண்பனாலே சுடப்பட்ட தோழர் நாபாவும் அவருடன் தியாகிகளான அருமை தோழர்களின் இறுதி யாத்திரையின் இறுதிபாகம் (11)

பாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரையான ஈழமக்கள் புரட்சீகரவிடுதலைமுன்னணியின் செயலாளர் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் பலியான13தோழர்களின் இறுதியாத்திரை நிகழ்வின் வீடியோ பதிவுகள் உள்ளே பாகம்(10)

Monday, December 14, 2009

மக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர் பத்மநாபாவை பிரபாகரனின் உத்தரவை ஏற்று பாசிச புலிகள் துப்பாக்கியால் சுட்டுகொண்ற வரலாறு நம் இனத்தில்மட்டும் தான்.... வீடியோ பதிவு பாகம் (9)

Tuesday, December 8, 2009

பாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரையான ஈழமக்கள் புரட்சீகரவிடுதலைமுன்னணியின் செயலாளர் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் பலியான13தோழர்களின் இறுதியாத்திரை நிகழ்வின் வீடியோ பதிவுகள் உள்ளே பாகம்(8)

மக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர் பத்மநாபாவை பிரபாகரனின் உத்தரவை ஏற்று பாசிச புலிகள் துப்பாக்கியால் சுட்டுகொண்ற வரலாறு நம் இனத்தில்மட்டும் தான்.... வீடியோ பதிவு பாகம்(7)

Monday, December 7, 2009

பாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரையான ஈழமக்கள் புரட்சீகரவிடுதலைமுன்னணியின் செயலாளர் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் பலியான13தோழர்களின் இறுதியாத்திரை நிகழ்வின் வீடியோ பதிவுகள் உள்ளே பாகம்(6)


மக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர் பத்மநாபாவை பிரபாகரனின் உத்தரவை ஏற்று பாசிச புலிகள் துப்பாக்கியால் சுட்டுகொண்ற வரலாறு நம் இனத்தில்மட்டும் தான்.... வீடியோ பதிவு பாகம்(5)

Sunday, December 6, 2009

பாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரையான ஈழமக்கள் புரட்சீகரவிடுதலைமுன்னணியின் செயலாளர் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் பலியான13தோழர்களின் இறுதியாத்திரை நிகழ்வின் வீடியோ பதிவுகள் உள்ளே பாகம் (4)
மக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர் பத்மநாபாவை பிரபாகரனின் உத்தரவை ஏற்று பாசிச புலிகள் துப்பாக்கியால் சுட்டுகொண்ற வரலாறு நம் இனத்தில்மட்டும் தான்.... வீடியோ பதிவு பாகம் (3)
மக்களுக்காக பாசிச தலைவனுடன் கைகோர்த்து நின்ற தோழர் பத்மநாபாவை பிரபாகரனின் உத்தரவை ஏற்று பாசிச புலிகள் துப்பாக்கியால் சுட்டுகொண்ற வரலாறு நம் இனத்தில்மட்டும் தான்.... வீடியோ பதிவு பாகம் (2)

Monday, November 30, 2009

பாசிச புலிகளின் காரணமறியாத சகோதரப்படுகொலைக்கு இரையான ஈழமக்கள் புரட்சீகரவிடுதலைமுன்னணியின் செயலாளர் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் பலியான13தோழர்களின் இறுதியாத்திரை நிகழ்வின் வீடியோ பதிவுகள் உள்ளே...